Theme Song - Kodiyil Oruvan Song
							Album : Theme Song - Kodiyil Oruvan
			Singer : Dinesh (Tamil), Kanagaratnam (Rap)
Lyricist : Arun Bharathi
Star Cast : Aathmika
			
Popular songs by Artistes See More
Theme Song - Kodiyil Oruvan Song Lyrics
					
ENGLISH LYRICS
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Kodiyil Oruvan 
Ezhayin Puthalvan
Naatai Vitruthan
Kooru Pottidum
Kootaththirku Pagaivan
Kodiyil Oruvan
Kobaththil Samaran
Naatai Vitruthan
Kooru Pottidum
Kootaththirku Pagaivan
Pasikkum kootam theruvil nirkum nilaiyai maatra
Mudivugal eduppaan
Idhayam muzhukka unnai sumanthu 
Valigal thaanguvaan
Pathukkum kootam thalaigal therikka theruvil oda 
Thalaivali koduppaan
Unakkaai piranthu unnakkaai irunthu 
Unakaai Vaazhuvaan
Kodiyil Oruvan 
Ezhaiyin Puthalvan
Naatai Vitruthan
Kooru Pottidum
Kootaththirku Pagaivan
Kodiyil Oruvan
Kobaththil Samaran
Naatai Vitruthan
Kooru Pottidum
Kootaththirku Pagaivan
Anbil thaayavan - Pagai
Kootathirku poiyaavaan
Avanai nambividu 
Unnai kaapaatruvaan
Nodikkul mudippaan
Vidiyal koduppaan 
Idikkum idiyil 
Madiyil paduppaan
Thadukkum thadaikkal
Ivanin padikkal
Sigarathai thoduvaan
Thodu thodu thodu…
Kodiyil Oruvan 
Ezhaiyin Puthalvan
Naatai Vitruthan
Kooru Pottidum
Kootaththirku Pagaivan
Kodiyil Oruvan
Kobaththil Samaran
Naatai Vitruthan
Kooru Pottidum
Kootaththirku Pagaivan
Pasikkum kootam theruvil nirkum nilaiyai maatra
Mudivugal eduppaan
Idhayam mulukka unnai sumanthu 
Valigal thaanguvaan
Pathukkum kootam thalaigal therikka theruvil oda 
Thalaivali koduppaan
Unakkaai piranthu unnakkaai irunthu 
Unakaai Vaazhuvaan
Kodiyil Oruvan
The Drop of the hat 
The Drop of the rap
The Drop of the beat
You might it listen to what thoughts was fact
And The Drop of the hat 
The Drop of the rap
The Drop of the beat
You might it listen to what thoughts was fact
Pinnadi pesatha munnadi vaa
Kankkatti viththaiya No No
Kannaadi Munnaadi viruntha kattipputta
Athe gethu than aagaathu No No
Ivan than udambil kadavul kondu mirugam azhiththu irukuda
Yezhayin manathil kodi katti vaazhappiranthavan naanada
Yenga sananga ellam nalla sanam
Kuzha saami kuda onna nikkum
Kodi kodiyaa than koottam serum
Ondru sernthu ippo seiyyapporom
Thana thana thana thooki adi
Thanamana kana kana janaa
Kana kana kana kana kanaa
Kanaga nanaga nanaga nanaga nanaga nanaga nanaga nanaga
Nanaga nanaga nanaga nanaga nanaga nanaga nanaga nanaga
TAMIL LYRICS
கோடியில் ஒருவன்  
கோடியில் ஒருவன் 
கோடியில் ஒருவன்  
கோடியில் ஒருவன்
கோடியில் ஒருவன்  
கோடியில் ஒருவன் 
கோடியில் ஒருவன்  
கோடியில் ஒருவன்
கோடியில் ஒருவன்  
கோடியில் ஒருவன் 
கோடியில் ஒருவன்  
கோடியில் ஒருவன்
கோடியில் ஒருவன்  
கோடியில் ஒருவன் 
கோடியில் ஒருவன்  
கோடியில் ஒருவன்
கோடியில் ஒருவன் 
ஏழையின் புதல்வன் 
நாட்டை விற்றுத்தான் 
கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
கோடியில் ஒருவன் 
கோபத்தில் சமரன்
நாட்டை விற்றுத்தான் 
கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
பசிக்கும் கூட்டம் தெருவில் நிற்கும் நிலையை மாற்ற
முடிவுகள் எடுப்பான்
இதயம் முழுக்க உன்னைச் சுமந்து
வலிகள் தாங்குவான்
பதுக்கும் கூட்டம் தலைகள் தெறிக்க தெருவில் ஓட 
தலைவலி கொடுப்பான்
உனக்காய் பிறந்து உனக்காய் இருந்து 
உனக்காய் வாழுவான்
கோடியில் ஒருவன் 
ஏழையின் புதல்வன் 
நாட்டை விற்றுத்தான் 
கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
 கோடியில் ஒருவன் 
கோபத்தில் சமரன்
நாட்டை விற்றுத்தான் 
கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
அன்பில் தாயாவன் – பகைக்
கூட்டத்துக்கு பேயாவான் 
அவனை நம்பிவிடு
உனைக் காப்பாற்றுவான்
நொடிக்குள் முடிப்பான்
விடியல் கொடுப்பான்
இடிக்கும் இடியின் 
மடியில் படுப்பான்
தடுக்கும் தடைக்கல்
இவனின் படிக்கல்
சிகரத்தை தொடுவான்
தொடுத் தொடு தொடு..
கோடியில் ஒருவன் 
ஏழையின் புதல்வன் 
நாட்டை விற்றுத்தான் 
கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
கோடியில் ஒருவன் 
கோபத்தில் சமரன்
நாட்டை விற்றுத்தான் 
கூறு போட்டிடும்
கூட்டத்திற்கு பகைவன்
பசிக்கும் கூட்டம் தெருவில் நிற்கும் நிலையை மாற்ற
முடிவுகள் எடுப்பான்
இதயம் முழுக்க உன்னைச் சுமந்து
வலிகள் தாங்குவான்
பதுக்கும் கூட்டம் தலைகள் தெறிக்க தெருவில் ஓட 
தலைவலி கொடுப்பான்
உனக்காய் பிறந்து உனக்காய் இருந்து 
உனக்காய் வாழுவான்
கோடியில் ஒருவன் 
The Drop of the hat 
The Drop of the rap
The Drop of the beat
You might it listen to what thoughts was fact
And The Drop of the hat 
The Drop of the rap
The Drop of the beat
You might it listen to what thoughts was fact
பின்னாடி பேசாத முன்னாடி வா
கண்கட்டி வித்தைய NO NO
கண்ணாடி முன்னாடி விருந்த  கட்டிப்புட்டா
அதே கெத்து தான்  ஆகாது NO NO
இவன் தன் உடம்பில் கடவுள் கொண்டு மிருகம் அழித்து இருக்குடா 
ஏழையின் மனதிலே  கொடிகட்டி வாழப்பிறந்தவன் நானடா 
எங்க சனங்க எல்லாம்  நல்ல சனம்
குல சாமி கூட ஒன்னா  நிக்கும்  
கோடி கோடியா தான் கூட்டம் சேரும்
ஒன்று சேர்ந்து இப்போ செய்யப்போறோம்
தன தன தன தூக்கி அடி 
தனமன கன கன ஜனா 
கன கன கன கன கனா 
கனக நனக நனக நனக நனக நனக நனக நனக 
நனக நனக நனக நனக நனக நனக நனக நனக
					

